• முகப்பு
  • மீட்சி
  • Projects
  • கலை
  • சமூகம்
  • அரசியல்
  • இலக்கியம்
  • அரசியல்
  • வழிபாடு
  • தொடர்புகளுக்கு
  • Subscribed Donations
Meedsi © All rights reserved.
+94 77 008 3912
  • மீட்சி
  • Projects
  • தொடர்புகளுக்கு
Meedsi Meedsi
  • முகப்பு
  • அரசியல்
  • சமூகம்
  • வரலாறு
  • வழிபாடு
  • கலை
  • இலக்கியம்
Subscribed Donation
Meedsi

Projects

Home / Projects

மீட்சி அமைப்பின் கல்வி உதவித் திட்டம்…

மீட்சி அமைப்பு, கடந்த ஓரண்டு காலமாக இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத் தொழிலுக்கான உதவிகளையும் அக்குடும்பங்களில் வாழும் மாணவர்களின் கல்விக்கான உதவிகளையும் மேற்கொண்டு வந்துள்ளது.

இவ் உதவித் திட்டங்களிற்கு உதவி வழங்கிய சமூக ஆர்வலர்களுக்கு மணமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 2022 ஆம் ஆண்டில் இவ் உதவித் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் உத்தேசித்துள்ளோம்.

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான உதவிகளை மேற்கொள்வதுடன், இலங்கையில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் வறிய குடும்பங்களிலும் விளிம்பு நிலை சமூகங்களில் வாழும் வறிய குடும்பங்களிலும் வாழும் மாணவர்களின் கல்விக்கான உதவிகளை வழங்குவதும் அவசியமானது எனக் கருதுகின்றோம்.

2022 ஆம் ஆண்டில் இந்நோக்கிலான உதவித்திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

அவ்வகையில், புதிய கல்வி ஆண்டில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும், புத்தகப் பைகளையும் வழங்கி, அம் மாணவர்கள் இடரின்றித் தமது கல்வியைத் தொடர்வதுற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முனைகின்றோம்.

அத்துடன் வறுமை நிலை காரணமாக தமது கல்வியைத் தொடர முடியாது இடர்பாடும் மாணவர்களுக்கு மாதந்த உதவிப் பணம் வழங்கி, அம் மாணவர்கள் இடைவிலகிச் செல்லாது தமது கல்வியை தொடர வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும் முனைகின்றோம்.

இச் செயற்றிட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, இச் செயற்றிட்டத்தினை மேற்கொள்வதற்கான உதவிகளைப் புரியுமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

நிர்வாகம்,
மீட்சி அமைப்பு.

வாகரையில் சத்துணவுத் திட்டம் வழங்கும் நிகழ்வு. 

19.10.2020 திங்கட் கிழமை வாகரையில் இருபது சிறுவர்களுக்கான சத்துணவுத் திட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலமைந்துள்ள வாகரை பிரதேச செயலகத்திலமைந்துள்ள கிராமங்களில், 150க்கு மேற்பட்ட போசாக்கு குறைபாடான சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றமை அறியப்பட்டுள்ளது. அச்சிறுவர்களுக்கு மூன்று மாத காலங்களுக்கு சத்துணவுகளை வழங்குவதன் ஊடாக அச்சிறுவர்கள் ஆரோக்கியமான நிலைக்கு மாற்றமடைவர்கள் என அப்பிரதேசத்தில் இயங்கும் சிறுவர்கள் நலன்புரி மற்றும் சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய முதற் கட்டமாக “மீட்சி” அமைப்பினால் கடந்த 19.10.2020 சனிக்கிழமை நிறை குறைவான இருபது சிறுவர்களுக்கு சுமார் 1500 ரூபா பெறுமதியிலான முதல் மாதத்திற்கான பேசாக்குணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இணைப்பாளர்,
மீட்சி
கிரான்
மட்டக்களப்பு
இலங்கை.
மீட்சி…
1 January 2023

மீட்சி…

01.01.2023 அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மீட்சி...
Vijey Edwin
0
4
மீட்சி அமைப்பின் பாலர் பாடசாலை அபிவிருத்திச் செயற்றிட்டம்
11 April 2022

மீட்சி அமைப்பின் பாலர் பாடசாலை அபிவிருத்திச் செயற்றிட்டம்

மீட்சி அமைப்பு இலங்கையின் வடகிழக்கில் வாழும்...
Vijey Edwin
0
11
மீட்சி அமைப்பின்  கல்வி உதவித் திட்டம்…
17 December 2021

மீட்சி அமைப்பின் கல்வி உதவித் திட்டம்…

மீட்சி அமைப்பு, கடந்த ஓரண்டு காலமாக...
Vijey Edwin
0
9
வளமான வாயப்பு : கச்சான் / நிலக்கடலை செய்கை
28 November 2021

வளமான வாயப்பு : கச்சான் / நிலக்கடலை செய்கை

மட்டக்களப்பின் வட பகுதியில் அமைந்துள்ள கோறளைப்...
Vijey Edwin
0
20
மீட்சியின் சமூக அபிவிருத்தி திட்டம்…
23 November 2021

மீட்சியின் சமூக அபிவிருத்தி திட்டம்…

meedsi progaramme மீட்சி, கடந்த ஓராண்டு...
Vijey Edwin
0
14
மீட்சி அமைப்பின் கல்விக்கான மாதாந்த நிதி உதவி வழங்கும் திட்டம்
27 February 2021

மீட்சி அமைப்பின் கல்விக்கான மாதாந்த நிதி உதவி வழங்கும் திட்டம்

மீட்சி அமைப்பு, கல்விக்கான மாதாந்த நிதி...
Vijey Edwin
0
24
மீட்சி அமைப்பின் 2020 ஆம் ஆண்டின் செயற்றிட்டங்கள்…
1 January 2021

மீட்சி அமைப்பின் 2020 ஆம் ஆண்டின் செயற்றிட்டங்கள்…

மீட்சி அமைப்பு 2020 ஆம் ஆண்டு...
Vijey Edwin
0
33
மீட்சி அமைப்பின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் : தண்ணீர் இறைக்கும் இயந்திரம்
31 December 2020

மீட்சி அமைப்பின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் : தண்ணீர் இறைக்கும் இயந்திரம்

மீட்சி அமைப்பு, மட்டக்களப்பு – குடும்பிமலைப்...
Vijey Edwin
0
28
மீட்சி அமைப்பின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் : காஸ் குக்கர்-காஸ் சிலிண்டர்
31 December 2020

மீட்சி அமைப்பின் வாழ்வாதார உதவித் திட்டங்கள் : காஸ் குக்கர்-காஸ் சிலிண்டர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான உதவித் திட்டங்களை...
Vijey Edwin
0
24
பெரும் பணி : பாலர் பாடசாலைகளை மீளத்திறத்தல்
16 December 2020

பெரும் பணி : பாலர் பாடசாலைகளை மீளத்திறத்தல்

கோறளைப் பற்று தெற்கு (கிரான்) பிரதேச...
Vijey Edwin
0
34
மீட்சி அமைப்பின் வாழ்வாதார உதவித் திட்டங்கள்
12 December 2020

மீட்சி அமைப்பின் வாழ்வாதார உதவித் திட்டங்கள்

  வாழ்வாதார உதவி மீட்சி அமைப்பு,...
Vijey Edwin
0
29
வாகனேரியில் நன்னீர் மீன் வளர்ப்பு உற்பத்தி செயற்றிட்டத்திற்கு கடனுதவி
2 November 2020

வாகனேரியில் நன்னீர் மீன் வளர்ப்பு உற்பத்தி செயற்றிட்டத்திற்கு கடனுதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகநேரி கிராமத்தில் “கிராமிய...
Vijey Edwin
0
35
மீட்சியின் கல்வி உதவித் திட்டம்
2 November 2020

மீட்சியின் கல்வி உதவித் திட்டம்

பெண் தலைமத்துவக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்...
Vijey Edwin
0
33
வாகரையில் சத்துணவுத் திட்டம் வழங்கும் நிகழ்வு.
22 October 2020

வாகரையில் சத்துணவுத் திட்டம் வழங்கும் நிகழ்வு.

19.10.2020 திங்கட் கிழமை வாகரையில் இருபது...
Vijey Edwin
0
33
பாதிக்கப்பட்ட எமது சிறுவர்களின் போசாக்கினை மேம்படுத்துவோம்.
13 October 2020

பாதிக்கப்பட்ட எமது சிறுவர்களின் போசாக்கினை மேம்படுத்துவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள வாகரை...
Vijey Edwin
0
28

Contact us

Director,

14 Elm Road, Chessington, Surrey, KT9 1AW,

UNITED KINGDOM.

tel : +44 7827911279

Contact Us

Coordinator,

Main street, Kiran,

SRI LANKA.

tel: +94 77 008 3912

Contact us

email

[email protected]

optimised

Copyright © 2020 Meedsi. All rights reserved.