By Vijey Edwin inநிகழ்வுகள் 01.03.2018 அன்று, கலாபூசனம் எம்.எஸ். ஸ்ரீதயாளன் எழுதிய “இலங்கையிலும் இந்தியாவிலும் கதா பிரசங்கக்கலை” என்ற நூலும் “அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்” என்ற நூலும் யாழ்.நல்லை ஆதினாத்தால், ஆதினத்தில் வெளியிடப்பட்டது. அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்இலங்கையிலும் இந்தியாவிலும் கதா பிரசங்கக்கலைகலாபூசனம் எம்.எஸ். ஸ்ரீதயாளன்யாழ்.நல்லை ஆதினம் 25Like this post 91 Posts Vijey Edwin Previous Postஈழத்தமிழர் அரசியலின் நோக்கும் போக்கும் ! - விஜய்Next Postகலைக்கோட்டன் அ.இருதயநாதனின் எழுதிய “அமேசன் காட்டில் அழகன் பூசாரி”, “உணர்வுகள்” வெளியிடப்பட்டது.