22.04.2018
ஷாமிலா செரீப் எழுதிய ‘மறைக்கப்பட்ட சொற்களின் அழகு‘ என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கொழும்பு அல்ஹிதாயா வித்தியாலயக் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) மாலை நடைபெற்றது.
பேராசரியர் சந்திரசேகரம் தலையில் நடைபெற்ற விழாவில் நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். இது புரவலர் பெற்றுக்கொண்ட 895 வது முதற்பிரதியாகும். இந்நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் புரவலரிடமிருந்து சிறப்புப் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
31
Like this post